FASTGAINUPCRM · POS · GST · Inventory
SIGN INசந்தேகங்களுக்கு வாட்ஸ்அப்பில் தொடரவும்
வாட்ஸ்அப்பில் பேசுக1. தமிழ் & ஆங்கிலம் கிடைக்குமா?
ஆம், இரண்டு மொழிகளிலும் பயன்படுத்தலாம்.
2. என்னென்ன வசதிகள் உள்ளன?
Leads, வாடிக்கையாளர்கள், POS பில்லிங், GST இன்வாய்ஸ், சரக்கு, அறிக்கைகள்.
3. மொபைல் மூலம் பயன்படுத்தலாமா?
ஆம், மொபைல், டேப்லெட், லேப்டாப் அனைத்திலும் இயங்கும்.
4. லாகின் விவரங்கள் எப்படி கிடைக்கும்?
உங்கள் நிறுவனம் உருவாக்கப்பட்டதும் நிர்வாகி மின்னஞ்சலுக்கு அணுகல் வழங்கப்படும்.
5. வாடிக்கையாளர் சேவை (Support)?
வாட்ஸ்அப் மூலம் உதவி பெறலாம்.